காலம் எனும் மருந்து!
காலமெனும் மருந்து
பல நேரம் சுமக்கும் கவலைகளுக்கு
விடைகொடுத்து செல்லும்
சில நேரம் சுமக்கும் கனவுகளுக்கும்
உரம் போட்டு வளர்க்கும்
சிரித்துப் பின் அடையாளமில்லாமல் மரித்துப்போன
காதல் காயங்களுக்கும் மருந்து
சாதல் வரை உதறி தள்ளிய பெற்றோர்களையும்
சுலபமாய் மாற்றும் மந்திரம்

உறவுகளின் பிணக்கு மாமன் மச்சான் சண்டை இப்படி
உடைந்த எல்லாம் ஒட்டிக்கொள்கிறது எதோ
ஒரு வாரிசு திருமண வைபவத்தில் அழகாய்
காலமெனும் மருந்து செய்யும் மாயம் தானே
ரணம் ஏற்படுத்திய வார்த்தைக்கு
கணம் தப்பாமல் காத்திருக்கும் எதிர்பார்ப்புக்கு
உடைந்து போன நேசங்களுக்கு
உறக்கம் வாரா இரவுகளுக்கு
துரோகம் இழைத்த உறவுகளுக்கு
மனதில் இருக்கும் கசப்பு மூட்டைக்கு
எல்லாவற்றையும் காலமெனும் மருந்து
கடந்து போகச் செய்துவிடும்
மதம் என்ற போதை எண்ணத்தை
மனதில் ஊறிய சாதிய வெறிதனை
கவுரவ கொலைவரை செல்லும் மடமை
இரக்கமற்ற சுயநலம் கொண்டு வளரும் தலைமுறை
பச்சிளம் சிறார் பாலியல் வன்கொடுமை
ரத்தம் சதையாக பார்க்கப்படும் நிலைமை
சத்தமில்லா வன்முறையென நிகழும் இவையெல்லாம்
காலமெனும் மருந்து கடந்து போகச் செய்திடுமா?
- இங்க்பேனா சகாய தேவி, நாகர்கோயில்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications