#RIPsujith எங்களை மன்னித்துவிடு சுஜித்
சுஜித்தின் மறைவு பெரும் துயரத்தை தந்துவிட்டு சென்றுள்ளது
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Sorry சுஜித் உன்னை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.. மீளா துயரில் மக்கள்
முளைக்கும் முன்னே ஒடிக்கப்பட்டாய்
மலரும் முன்னே உதிர்ந்து சருகானாய்
உதிக்கும் முன்னே அஸ்தமனமானாய்
செழிக்கும் முன்னே எரிந்து கருகினாய்
அலட்சியங்களின் கோர பசிக்கு பரிசளிப்பு உன் உயிர்
உன் முகத்தை பார்க்கக்கூட நாதியற்று போனோம்..
தேகம் முழுவதும் ரண குவியல்களோ..
விசை ஒடிந்த தேகத்தில்..
உன் மௌன கதறல்களோ..

வலிகளின் உயிர் முடிச்சுக்களும்..
ஹீனமான முனகல்களும்..
உன் கடைசி உயிர் துள்ளலும்..
தொழுகைகள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்
இந்த கடவுள் இருந்து தொலைக்கக்கூடாதா என்ற முனகல்கள்
நீ விழுந்த குழியின் வழியே எங்களின் வளர்ச்சி பல்லிளிக்குது!
இரவுகளும் பகல்களும் போட்டி போட்டு சுழன்றாலும்..
உன் மீது இழைக்கப்பட்ட வரலாற்று பிழை மாறாது..
எங்களை மன்னித்துவிடு சுஜித்!
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications