தமிழா தமிழா .. எழுமின் விழுமின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சித்திரை 1. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உலகெங்கும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுதொடர்பான ஒரு கவிதை.. உங்களுக்காக.

தமிழா தமிழா
எழுமின் விழுமின்

அன்னியத்தை தேடி
வேகமா ஓடாதே !

Tamil new year poem

உன் இனத்தின்
வரலாறை மறக்காதே !

காளையை அடக்கிய
சிங்கங்கள் நாம்!

காலம் தாழ்த்தாது
கடல் அலையென எழு

கனவுகளின் பின் நட !!!

நான்
நேசிக்கும்
அன்புக்குரிய
உங்களுக்கு

என் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்

- Inkpena சஹாயா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+