ஜல்லிக்கட்டு இல்ல.. இது டெல்லி கட்டு.. மோடியை எதிர்த்து கோவன் பாடிய புதிய பாடல்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் சார்பில் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசையும், மோடியையும் விமர்சித்து கோவன் பாடியுள்ளார்.
சென்னை: "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற மது ஒழிப்பு பாடல் பாடியதற்காக சிறை சென்ற கோவன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் பாடி வெளியிட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடலில், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தின் மீது மத்திய அரசு தொடுத்து வரும் தாக்குதலை விமர்சித்து எழுத்தப்பட்டுள்ளது. இதோ அந்தப் பாடல்...

ஜல்லிகட்டு இல்ல - இது
டெல்லிக் கட்டு
அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு - மாட்டை
அடக்கி விட்டோம் அன்று தொட்டு - இனி
வாடிவாசல் விட்டு விட்டு
மோடி அரசை அடக்கி காட்டு
காவிரியைத் தடுத்து எங்கள்
கழனியைக் கருக்கி, உழவன்
உயிர்களைக் குடித்து மண்ணைக்
கெடுத்தவனை எதிர்த்து மோது
தமிழினை அழித்து - செத்த
சமஸ்கிருதம் திணித்து - எங்கள்
பாடத்தை திரித்த - மோடி
வேடத்தை கலைக்கிறோம் பார்
பொங்கலுக்கு விடுமுறை ரத்து - நம்மை
சீண்டிப் பார்க்குது டெல்லிக்காத்து
வீரம் எங்கே, இங்கே காட்டு - காவிக்
காளையின் கொம்பை முறித்து வீழ்த்து.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications