அறிவைப் புகட்டி வளர்த்த இன்னொரு அன்னை.. ஆசிரியர்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Watch Video : Prime Minister expressed their greetings for Teacher's day
சென்னை: அன்பை ஊட்டி வளர்த்தால் அன்னை
ஆனால் நீயோ அறிவைப் புகட்டி வளர்த்தாய்
இன்முகத்தோடு கற்பித்து
ஈகை குணத்தை கற்றுக் கொடுத்து
உன்னைப் போல் ஒருவரைக் கண்டதில்லை

ஊர் மெச்சும் எங்கள் ஆசிரியரே
எண் எழுத்து அறிய வைத்தாய்
ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் உண்டு என உணர வைத்தாய்
ஒல்கா புகழ் கொண்ட என் ஆசானே
ஓய்வில்லாமல் உழைப்பவரே
உம்மைப் போற்றுவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்
ஆசிரியப்பணி ஓர் அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற வாக்கிற்கேற்ப பிரதிபலன் பாராது உழைக்கும் ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
- ஜி. உமா மகேஸ்வரி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications