தீரனே, பெரிய பாண்டியனே! நீ மண்ணில் சரியவில்லை: திருநாவுக்கரசு ஐபிஎஸ் புகழஞ்சலி
சென்னை: ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை பாராட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் ஆர். திருநாவுக்கரசு ஐபிஎஸ்.
நகைக் கொள்ளையனை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் சென்னை இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். தீரன் பட பாணியில் நடந்த இந்த சம்பவம் தமிழக மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஐபிஎஸ் அதிகாரி ஆர். திருநாவுக்கரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறயிருப்பதாவது,
தன்னிகரில்லா
தமிழக காவல்துறையின்
வீரத்தினை
ராஜஸ்தான் மண்ணில் விதைத்திட்டட
தீரனே!
பெரிய பாண்டியனே!
குற்றமெனில்
எமனையும் விடாது
தமிழக காவல்துறை
என்பதை
பாகிஸ்தான் எல்லை வரை துரத்திச் சென்றாய்
நகைக் கொள்ளையன்
உன் உயிர்க் கொள்ளை
செய்யத்தான்
காலன்(எமன்) என்னும் ஊரில்
பதுங்கியிருந்தானோ!
வீரக் காக்கிச்சட்டைக்கு
புகழ்மாலை தந்த
பெரிய பாண்டியனே!
நீ மண்ணில் சரியவில்லை
வீரத்தில் விண்ணெங்கும் விரிந்துவிட்டாய்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications