விடு என்னை
Subscribe to Oneindia Tamil
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005
| வரவேற்பறையில் வட்டமாய் சிவப்பிலொன்று... படுக்கை அறைகளில் பல வடிவங்களில்... சமையலறையில் கூட சதுரமாய் மாட்டியிருக்கும் நேரம் பார்க்கும் போதெல்லாம் நேசமும் காட்டும் மணநாளில் குமுதா கொடுத்தது மணிக்கொருமுறை இனிமையாய் இசைக்கும் மே தினத்தன்று ராமு அன்பளித்த அஜந்தா அவர் போன்றே நொடி தோறும் துடிப்போடு... அத்தனையும் நட்பின் நன்கொடைகளே காலம் யாரளித்த கொடை? அறியாமலே கழிகிறது ஆண்டு. வள்ளல்- பழ. பாலசுந்தரம் |
வள்ளல்











Click it and Unblock the Notifications