ChatGPT முடங்கியது.. உலகம் முழுவதும் ஏற்பட்ட திடீர் பிரச்சனை.. மக்கள் அவதி - என்ன காரணம்?
வாஷிங்டன்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி இன்று திடீரென்று முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சாட்ஜிபிடி முடங்கி உள்ளதால் அதனை பயன்படுத்தி வரும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது பல்வேறு ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் சாட்ஜிபிடி. இது ஓபன் ஏஐ எனும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் சாட்ஜிபிடியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தங்களுக்கு இருக்கும் சந்தேகம், பணிக்கான டேட்டா, பணிக்கான கோடிங், பைல் ஆவணங்களை கேட்டால் இந்த சாட்ஜிபிடி வழங்கிவிடும். இதனால் ஒவ்வொரு நாளும் சாட்ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், சாட்ஜிபிடி சேவை இன்று திடீரென முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சாட்ஜிபிடி முடங்கி உள்ளது. இதனால் அதனை பயன்படுத்தி வருவோர் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications