கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.. 3 கிரகங்களின் சேர்க்கை கொட்டிக் கொடுக்க போகுது
கோடீஸ்வர யோகம்: பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 புத்தாண்டின் பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சூரியன் செவ்வாய் புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் 5 ராசிகளுக்கு பணம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். பிப்ரவரி 7 ஆம் தேதியன்று கிரகங்களின் சேரக்கை சிறப்பாக இருக்கும். சில முக்கியமான வானியல் நிகழ்வுகள் நடக்கும். நாளை மூன்று சக்தி வாய்ந்த கிரகங்களின் சிறப்பான சேர்க்கை நடைபெறுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
பிப்ரவரி 7 ஆம் தேதி பிற்பகல் 2.58 மணிக்கு சூரியனும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் அமைந்திருக்கும். இந்த நிகழ்வு ஜோதிடத்தில் ஷடாஷ்டக யோகம் என்று கூறப்படுகிறது. அதேபோல, இந்த நாளில் மாலை 6.37 மணிக்கு புதன் நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். ஸ்ரவண நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி தனுசு நட்சத்திரத்தில் புதன் நுழைகிறார்.
பிப்ரவரி 7 ஆம் தேதி சூரியன், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறும்போது 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகப் போகிறது. எந்தெந்த ராசியினர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் செவ்வாயின் தாக்கம் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நிதி சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி ஏற்படும். வேலையில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணக்கார யோகம் என்பதுபோல பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் திடீர் பண வரவு உண்டாகும். சொந்த வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் வேலையால் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களுடைய பகைவர்களை வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமான காலமாக இருக்கும்.
மேஷம் - சூரியன், செவ்வாயின் அருளால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதிய திட்டங்களை வகுத்து இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். திடீர் பண வரவு உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல நேரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். செல்வந்தராவதற்கான அனைத்து வளர்ச்சிகளையும் காண்பீர்கள்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். காதல், திருமணம் சார்ந்த விஷயங்களில் இனிமையான சூழல் இருக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வருவதற்கான வாய்ப்புள்ளது. இரட்டிப்பு லாபம், இரட்டிப்பு மகிழ்ச்சி, பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் தாக்கம் நிதி சார்ந்த விஷயங்களில் நன்மையைத் தரும். சேமிப்பு, முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாக இருக்கும். பங்குச் சந்தை, சொத்துகள் தொடர்பான வேலைகளின் நல்ல லாபத்தை காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் வெற்றியைத் தரும்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications