நல்ல காலம் பிறக்குது..இந்த 4 ராசிகளுக்கு யோகம் அடிக்கும்.. அட்சய திருதியை முதல் எல்லாமே மாறும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 அட்சய திருதியை தினமணி இன்று முதல் பணம் மற்றும் பொருளாதாரத்தை சம்பாதிக்க போகும் 4 முக்கியமான ராசிகள் எவை எவை என்று இங்கே பார்க்கலாம்.

அக்தி அல்லது அகா தீஜ் என்றும் பல்வேறு மொழிகளில் அழைக்கப்படும் அட்சய திரிதியா, ஆண்டுதோறும் ஜெயின் மற்றும் இந்து மதத்தில் வசந்த காலத்தை கொண்டாடும் விழாவாகும். இது பொதுவாக மே மாதத்தின் முதல் வாரத்தில் வரும். இந்த ஆண்டு அட்சய திருதியை திருநாள் இன்று மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

Akshaya Tritiya From today These 4 Rasis will get more money and gold and good life

இந்த அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி, வீடு, பணம் மற்றும் பொருளாதாரத்தை சம்பாதிக்க போகும் 4 முக்கியமான ராசிகள் எவை எவை என்று இங்கே பார்க்கலாம்.

மேஷ ராசி; இந்த அட்சய திரிதியை நாளில் மேஷ ராசிகளுக்கு பணம் கொட்டும். இத்தனை காலம் நீங்கள் கடுமையாக பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். சொந்த வீடு இருந்திருக்காது. வாங்கிய நகைகள் எல்லாம் அடகில் இருக்கும் அல்லது விற்பனை செய்து இருப்பீர்கள்.

இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது. இந்த அட்சய திரிதியை முதல் உங்களுக்கான கஷ்டங்கள் எல்லாம் குறைய போகிறது. அப்போது நிலவியது பிரச்சனைகள் தொடர்ந்து. இந்த அட்சய திரிதியை மூலம் நீங்கள் தங்கம் வாங்கும், வீடு வாங்கும், நகை வாங்கும் அனுகூலங்கள் கிடைக்கும்.

கன்னி ராசி: அட்சய திரிதியை கன்னி ராசிக்கு பெரிய அனுகூலம் கொடுக்கும். உங்கள் வாழ்க்கை இந்த அட்சய திரிதியை மூலம் அப்படியே மாறும். உங்களுக்கு பொருளாதாரம் உயரும். கடனை அடைப்பீர்கள். ஆயிரங்களில் புழங்கியவர்கள் கோடிகளில் புரளும் காலம் வரும். திடீரென கோடிகளில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

பல கோடிகளை நீங்கள் ஒரே நாளில் பெறுவீர்கள். சினிமாவில், அரசியலில் இருப்பவர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலமாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். அதேபோல் சொந்தமாக வீடு, நிலம், தங்கம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்கு இத்தனை காலம் கடுமையான கடன், உடல்நல பிரச்சனை இருந்தது. நிறைய சொத்து ரீதியான பிரச்சனையும் நிலவி வந்தது. ஆனால் இனிமேல் விருச்சிக ராசிக்கு அதுபோன்ற பிரச்சனைகள் இருக்காது. உங்களுக்கு பொருளாதார ரீதியாக நிலவிய பிரச்சனைகள் எல்லாம் அட்சய திரிதியை உடன் தீரப்போகிறது.

சமயங்களில் நீங்கள் உடல் ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டு வந்திருப்பீர்கள். அது போன்ற கஷ்டங்களும் இனி தொடராது. இந்த அட்சய திரிதியை அன்று கொஞ்சமாக வெள்ளி, கொஞ்சமாக தங்கம் வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை அது தலைகீழாக மாற்றி உங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

கும்ப ராசி: கும்ப ராசிக்கு இத்தனை காலம் பண ரீதியான பிரச்சனைகள் நிலவி வந்து இருக்கும். அதேபோல் வேலையிலும் பிரச்சனை நிலவி வந்து இருக்கும். இனிமேல் அது போன்ற பிரச்சனைகள் இருக்காது . ஆம் உங்களின் வேலை ரீதியான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். அதேபோல் உங்களுக்கு வருமானம் கொட்டும். கடன்களை அடைப்பீர்கள்.

தங்கம், வெள்ளி வாங்கும் வாய்ப்புகள் வரும். அதேபோல் புதிய சொத்துக்கள், நிலம், வீடு வாங்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+