நீங்கள் 8ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவரா.. உங்கள் கேரக்டர், வருங்காலம் எப்படி இருக்கும் தெரியுமா?
எண் கணிதத்தில், எண் எட்டு குறிப்பிடத்தக்க மதிப்பைக் கொண்டுள்ளது. இந்த எண், கிரகங்களில், நீதிபதியாகக் கருதப்படும் சனி பகவானுடன் தொடர்புடையதாகும். மேலும், மனிதனின் கர்மாவுடன் தொடர்புள்ளது. எந்த மாதமாக இருந்தாலும், 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்த நபர்கள் 8ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்றே கருதப்படுவார்கள். அவர்களுக்கு சில குணநலன்கள் ஒரே மாதிரி இருக்கும். 8ம் எண் அதாவது, சனி பகவான் தாக்கம் உள்ளவர்கள் குணநலன்கள் எப்படி இருக்கும்.. அவர்கள் நியாயமானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளாகும். சனியின் தாக்கத்தால் அவர்களின் வெற்றி படிப்படியாக வரும். அவர்கள் தங்களது சமநிலையை பராமரிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள் மற்றும் திறமையாக, உறுதியாக முடிவெடுப்பவர்கள். கவன சிதறல்கள் ஏற்படுவதை இவர்கள் தவிர்க்க முடியாது.

எட்டாவது எண் ஆதிக்கம் கொண்ட நபர்கள் ஆரம்பத்தில் மெதுவான முன்னேற்றத்தை அடைகிறார்கள். அதேநேரம் 30 வயதிற்குப் பிறகு, அவர்கள் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் செலவுகளில் கவனமாக இருப்பார்கள் மற்றும் பணத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். 8ம் எண் ஆதிக்கம் கொண்டவர்கள் முடிவு எடுக்கும் முன்பு மிகவும் ஆழமாக ஆய்வு செய்வார்கள். துல்லியமாக உள்ளதா என்று சரி பார்த்துவிட்டுதான் எதையும் செய்வார்கள்.எந்த முடிவை எடுத்தாலும், அது அப்பா, அம்மாவாக இருந்தாலும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் காட்டுபவர்களாக இருப்பார்கள். தவறு என்று தெரிந்தால் கூட பல நேரங்களில் இவர்களால் தங்கள் முடிவை மாற்ற முடியாது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று நிரூபிக்க முயல்வார்களே தவிர, தவறு என்று தெரிந்தாலும் அதை ஏற்கமாட்டார்கள். இவர்களுக்குகாகத்தான் கூட இருப்பவர்கள் விட்டுக்கொடுத்து போக வேண்டியிருக்கும்.
அதேநேரம், விடாமுயற்சி மற்றும் சீரான முடிவெடுப்பதன் மூலம் இந்த எண் ஆதிக்கம் கொண்டவர்கள் வெற்றி அடைகிறார்கள். அவர்களின் நிதி விவேகமும் தர்க்கரீதியான அணுகுமுறையும் அவர்களுக்கு வாழ்க்கையில் நன்றாக உதவுகின்றன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications