துலாமிற்கு டாப் கிளாஸ் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாக மாற போகுது.. இந்த தேதியை குறிச்சு வைச்சுக்கோங்க
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் துலாம் ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் பிரமாதமாக இருக்கும். கடந்த கால பிரச்னைகள், கஷ்டங்களில் இருந்து விடுபட்டு நல்ல பலன்கள் கிடைக்க போகிறது. வாழ்க்கையில் நல்ல மாற்றத்துக்கான தொடக்கமாக இந்த மாதம் இருக்கும். ராசிநாதன் உள்ளிட்ட கிரகங்களின் அமைப்பு நன்றாக உள்ளது.
லாபம்
ராசிநாதன் ராசியில் அமர்வது அருமையான பலனை கொடுக்கும். பணம், குடும்பத்துக்கான இரண்டாம் இடம் நன்றாக உள்ளது. இந்த இடத்தை ராசிநாதன் நேரடியாக பார்ப்பது சிறப்பான பலன்களை தரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மன ரீதியாக பக்குவம் ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். செவ்வாய், கேதுவுடன் இணைந்திருப்பதால் நல்ல லாபம் இருக்கும்.
வெற்றி
பொருளாதாரத்தில் இருந்த மந்த நிலை குறையும். பணவரவு, பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். காதல் உறவில் இருப்போருக்கு வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். தொழிலில் பிரமாண்ட வெற்றி காண்பீர்கள்.
முன்னேற்றம்
அனைத்து கிரகங்களும் போட்டி போட்டு பலன்களை தருவதால், துலாம் ராசிக்கு துக்கம் எல்லாம் தூள் தூளாகி முன்னேற்ற பாதைக்கு செல்வீர்கள். மனதில் நினைத்த அனைத்தும் காரியங்களும் நடைபெறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கடவுள் அருளால் அணுகூலம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகும்.
குடும்பம்
சூரியன் பகவானால் மனதில் ஏங்கிய விஷயங்கள் வந்து சேரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். 11 ஆம் வீட்டு அதிபதி ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் அதிர்ஷ்டங்கள், லாபங்கள் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும். கனவுகள் நனவாகும். நீண்ட காலமாக திட்டமிட்ட சுற்றுலாவுக்கு செல்வீர்கள். மன நிறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும்.
கவனம்
முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அதனால் எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இந்த காலத்தில் கடன் சுமையும் அதிகரிக்கும். வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவது தடைகளை நிவர்த்தியாக்கி அற்புதமான பலன்களை கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications