இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

Posted By: KR Subramanian
Subscribe to Oneindia Tamil
Today Nakshatra palan
அசுவினி: எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும்

பரணி: குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும்

கார்த்திகை: பண வரவு அதிகரிக்கும்

ரோகிணி: மனதில் குழப்பம் அதிகரிக்கும்

மிருகசீரிடம்: செலவுகள் அதிகரிக்கும்

திருவாதிரை: மன எண்ணங்கள் நிறைவேறும்

புனர்பூசம்: வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்

பூசம்: செயல்கள் சிறப்படையும்

ஆயில்யம்: தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை

மகம்: அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்

பூரம்: தடைகள் தாமதங்கள் உண்டாகும்

உத்திரம்: உத்தியோக உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும்

அஸ்தம்: மன நிலையில் தடுமாற்றம் ஏற்படும்

சித்திரை: அப்பாவுக்காக செலவழிக்க வேண்டியிருக்கும்

சுவாதி: திடீர் யோகம் உண்டாகும்.

விசாகம்: வாகனப் போக்குவரத்தில் கவனமாக இருக்கவும்.

அனுஷம்: நண்பர்களால் நன்மை உண்டாகும்.

கேட்டை: பிரயாணத்தினால் உடலில் அசதி அதிகரிக்கும்

மூலம்: மன தைரியம் அதிகரிக்கும்

பூராடம்: கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்

உத்திராடம்: எதிரிகளை வெல்வீர்கள்

திருஓணம்: சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும்.

அவிட்டம்: வெளியூருக்கு செல்வீர்கள்

சதயம்: வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

பூரட்டாதி: அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

உத்திரட்டாதி: அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்.

ரேவதி: அலைச்சல் அதிகரிக்கும்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
27 Nakshtra palan

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற