Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜேஷ்டாபிஷேகம், ஆனி திருமஞ்சனம் - ஆனி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்

ஆனி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி, ஜேஷ்டாபிஷேகம், ஆனித்திருமஞ்சனம் உள்ளிட்ட பல முக்கிய விஷேசங்கள் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனி மாதம் மிதுன மாதம். சூரியன் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். ஆனி மாதத்திற்கு ஜேஷ்டா மாதம் என்ற பெயரும் உள்ளது. இந்த மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம், ஆனித்திருமஞ்சனம், குமார சஷ்டி போன்ற விரத நாட்கள் உள்ளன. கொரோனா தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் நாம் வீட்டில் இருந்தே விஷேச நாட்களில் விரதம் இருந்து இறைவனை வணங்கலாம். எந்தெந்த நாட்களில் என்னென்ன பண்டிகைகளை கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

Aani Month Important viratham days From June 15th to July 16th 2021

ஆனி 2 புதன் கிழமை சஷ்டி விரதம்

ஆனி 3 வியாழக்கிழமை தூமாவதி ஜெயந்தி

ஆனி 6 ஞாயிறுக்கிழமை பாபஹர தசமி கங்கா தசரா முடிவு, திருமழிசையாழ்வார், சக்கரத்தாழ்வார்

ஜெயந்தி

ஆனி 7 திங்கட்கிழமை நிர்ஜல ஏகாதசி, பெரியாழ்வார் அவதார தினம்

ஆனி 8 செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷம், பாண்டவ ராம லட்சுமி துவாதசி

ஆனி 9 புதன்கிழமை ஜேஷ்டாபிஷேகம்

ஆனி 10 வியாழன்கிழமை பௌர்ணமி பூஜை வட சாவித்திரி விரதம்

ஆனி 14 திங்கட்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி

ஆனி 18 வெள்ளிக்கிழமை பகவதாஷ்டமி

ஆனி 21 திங்கட்கிழமை அபரா ஏகாதசி, கிருத்திகை விரதம்

ஆனி 22 செவ்வாய்கிழமை கூர்ம ஜெயந்தி

ஆனி 23 புதன்கிழமை தேய்பிறை பிரதோஷம்

ஆனி 25 வெள்ளிக்கிழமை சர்வ அமாவாசை முழுநாள்

ஆனி 28 திங்கட்கிழமை சந்திர தரிசனம்

ஆனி 29 செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி

ஆனி 30 புதன்கிழமை ஸ்கந்த பஞ்சமி

ஆனி 31 வியாழக்கிழமை குமார சஷ்டி, ஆனி திருமஞ்சனம் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்

ஆனி 32 வெள்ளிக்கிழமை தட்சிணாயன புண்ணியகாலம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+