ஆகஸ்ட் மாத சந்திராஷ்டமம் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாட்கள்
சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள். சில நாட்களில் சிலருக்கு பிரச்சினை ஏற்படும் இதற்குக் காரணம் சந்திராஷ்டமம். ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம
சென்னை: சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. நம்முடைய ராசிக்கு சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அன்றைய தினம் நமக்கு சந்திராஷ்டமம் என்று தெரிந்து கொள்ளலாம். சந்திராஷ்டமம் நாளில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் வருகிறது என்று பார்க்கலாம்.
சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம நாளில் வீண் வம்பு வேண்டாம் என்று ஜோதிடர்கள் எச்சரிப்பதால்தான். சந்திராஷ்டம நாளில் வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக போகவேண்டும் என்றும் எச்சரிப்பதால் காலண்டரை கிழிக்கும் போதும், ராசி பலன் பார்க்கும் போதும் நமக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வேலையை பார்க்கின்றனர்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் சந்திராஷ்டமம் வரும் நாட்களை டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அன்றைய தினம் எச்சரிக்கையாக இருங்கள்.

மேஷம்
ஆகஸ்ட் 25,2020 காலை 8.16 முதல் ஆகஸ்ட் 27,2020 பிற்பகல் 12.37 வரை சந்திராஷ்டம் உள்ளதால் கவனமாக இருக்கவும். இன்றைய தினம் வெல்லம் அல்லது சர்க்கரை சாப்பிட்டு வேலையை தொடங்கலாம். இந்த நான்கு நாட்களில் வண்டி வாகனங்களில் வெளியே போகாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை

ரிஷபம்
ஆகஸ்ட் 25,2020 காலை 8.16 முதல் ஆகஸ்ட் 27,2020 பிற்பகல் 12.37 வரை சந்திராஷ்டம் உள்ளதால் கவனமாக இருக்கவும். அன்றைய தினம் வெல்லம் அல்லது சர்க்கரை சாப்பிட்டு வேலையை தொடங்கலாம். இந்த நான்கு நாட்களில் வண்டி வாகனங்களில் வெளியே போகாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை

மிதுனம்
ஆகஸ்ட் 2ஆம் தேதி பிற்பகல் 12.56 மணி முதல் ஆகஸ்ட் 4,2020 இரவு 8.47 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

கடகம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு 08.47 மணி முதல் ஆகஸ்ட் 07,2020 காலை 6.57 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

சிம்மம்
ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 06.57 மணி முதல் ஆகஸ்ட் 09,2020 இரவு 7.06 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

கன்னி
ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 07.06 மணி முதல் ஆகஸ்ட் 12,2020 காலை 7.36 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம்
ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 07.36 மணி முதல் ஆகஸ்ட் 14,2020 மாலை 06.04 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிகம்
ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 06.04 மணி முதல் ஆகஸ்ட் 17,2020 நள்ளிரவு 12.53 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு
ஆகஸ்ட் 17 ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணி முதல் ஆகஸ்ட் 19,2020 அதிகாலை 04.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

மகரம்
ஆகஸ்ட் 19 ஆம் தேதி அதிகாலை 04.08 மணி முதல் ஆகஸ்ட் 21,2020 அதிகாலை 05.15 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்பம்
ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதிகாலை 05.15 மணி முதல் ஆகஸ்ட் 23,2020 காலை 06.06 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

மீனம்
ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 06.06 மணி முதல் ஆகஸ்ட் 25,2020 காலை 08.16 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications