குருப்பெயர்ச்சி 2018: மேஷம் முதல் மீனம் வரை மின்னல் வேக பலன்கள்
குருபகவான் விருச்சிகத்தில் அமர்ந்துள்ளார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி எப்படி என ஒருவரியில் பலன் படிங்க.
சென்னை: குருப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. சில ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பரிகார தலங்களை நோக்கி சிலர் செல்லத் தொடங்கியுள்ளனர். குருப்பெயர்ச்சி யாருக்கு எப்படி என ஒரு வரியில் பார்க்கலாம். இது கோச்சார பலன்தான். ஜாதகம், தசாபுத்திபடி பார்த்தால் பலன்களில் சிறு மாறுதல்கள் ஏற்படலாம்.

மேஷம் : அஷ்டமத்து குரு கவனம் தேவை - 2,4,12 ஆமிடங்களில் பார்வை
ரிஷபம் : களத்திர குரு நன்மை செய்யும் - 1,3,11 ஆமிடங்களில் பார்வை
மிதுனம் : ருண ரோக சத்ரு ஸ்தான குருவினால் பாதிப்பு - 2,12,10 ஆமிடங்களில் பார்வை
கடகம்: பூர்வ புண்ணிய குருவால் அதிர்ஷ்டம் - 1,9,11 ஆமிடங்களில் பார்வை
சிம்மம் : சுக ஸ்தான குருவினால் நன்மை - 12,10,8 ஆமிடங்களில் பார்வை
கன்னி : தைரிய ஸ்தான குரு பட்டையை கிளப்பும் - 11,9,7 ஆமிடங்களில் பார்வை
துலாம்: குடும்ப குருவினால் லாபம் - 6,8,10ஆமிடங்களில் பார்வை
விருச்சிகம்: ஜென்ம குரு கவனம் தேவை - 5,7,9ஆமிடங்களில் பார்வை
தனுசு: விரைய குருவால் செலவு அதிகரிக்கும் - 4,6,8 ஆமிடங்களில் பார்வை
மகரம்: லாபகுருவினால் வருமானம் கூடும் - 3,5,7ஆமிடங்களில் பார்வை
கும்பம்: தொழில் ஸ்தான குருவால் நன்மை - 2,4,6ஆமிடங்களில் பார்வை
மீனம்: பாக்ய ஸ்தான குரு பலன் அதிகம் - 1,3,5ஆமிடங்களில் பார்வை
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications