வைகாசி விசாகம்..ஆனி திருமஞ்சனம்..ஜூன் மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்..விரத நாட்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜூன் மாதம் பருவமழை தொடங்கும் மாதம். வைகாசியும் ஆனியும் இணைந்த இந்த மாதத்தில் ஆலயங்களில் வசந்த உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகம் கொண்டாடப்படுவது இந்த மாதத்தில்தான். சிதம்பரம் நடராஜருக்கு குளிர குளிர திருமஞ்சனம் நடத்தப்படுவதும் இந்த மாதத்தில்தான். ஜூன் மாதத்தில் என்ன விசேஷங்கள் வருகின்றன, எந்த நாட்களில் விரதம் இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.

- ஜூன் 1 வியாழக்கிழமை பாண்டவ துவாதசி, குருவார பிரதோஷம்
- ஜூன் 02 (வெள்ளிக்கிழமை) - வைகாசி விசாகம்
- ஜூன் 04 (ஞாயிற்றுக்கிழமை) - வைகாசி 21 வாஸ்து நாள் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்யலாம்
- வாஸ்து செய்ய நல்ல நேரம் : காலை 09.58 முதல் 10.34 வரை
- சஷ்டி - ஜூன் 09 (வெள்ளிக்கிழமை), ஜூன் 24 (சனிக்கிழமை)
- சங்கடஹர சதுர்த்தி - ஜூன் 07 (புதன்கிழமை)
- சிவராத்திரி - ஜூன் 16 (வெள்ளிக்கிழமை)
- ஜூன் 23 (வெள்ளிக்கிழமை) - மாணிக்க வாசகர் குருபூஜை
- ஜூன் 25 ( ஞாயிற்றுக்கிழமை) - ஆனி திருமஞ்சனம்
- ஜூன் 26 (திங்கட்கிழமை) - ஆனி உத்திரம்
- பெளர்ணமி - ஜூன் 03 (சனிக்கிழமை)
- அமாவாசை - ஜூன் 17 (சனிக்கிழமை)
- சதுர்த்தி - ஜூன் 22 (வியாழக்கிழமை)
- கிருத்திகை - ஜூன் 15 (வியாழக்கிழமை)
- திருவோணம் - ஜூன் 08 (வியாழக்கிழமை)
- அபரா ஏகாதசி - ஜூன் 14 (புதன்கிழமை), ஜூன் 29 வியாழக்கிழமை சயன ஏகாதசி
ஜூன் மாதம் சுப முகூர்த்த நாட்கள்:
- ஜூன் 01 (வியாழக்கிழமை) - வைகாசி 18 - வளர்பிறை
- ஜூன் 05 (திங்கட்கிழமை) - வைகாசி 22 - தேய்பிறை
- ஜூன் 07 (புதன்கிழமை) - வைகாசி 24 - தேய்பிறை
- ஜூன் 08 (வியாழக்கிழமை) - வைகாசி 25 - தேய்பிறை
- ஜூன் 09 (வெள்ளிக்கிழமை) - வைகாசி 26 - தேய்பிறை
- ஜூன் 28 (புதன்கிழமை) - ஆனி 13 - வளர்பிறை
- ஜூன் 29 (வியாழக்கிழமை) - ஆனி 14 - வளர்பிறை












Click it and Unblock the Notifications