ஆயர்பாடி மாளிகையில் மட்டுமல்ல.. ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் வீடுகளிலும் உலா வரும் கண்ணன் ராதைகள்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குருவாயூர், மதுரா, பிருந்தாவனம் என கண்ணன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கண்ணனின் லீலைகளைப் பற்றி பலரும் கதைகளாக பேசி வருகின்றனர்.
ஒன் இந்தியா தமிழ் இணைய தள வாசகர்கள் பலரும் தங்களின் குழந்தைளுக்கு கண்ணன், ராதை வேடமிட்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கையில் புல்லாங்குழலோடும், தலையில் மயிலிறகோடும் கண்ணன்கள் வீடுகளில் உலா வர அதே நேரத்தில் ராதைகளும் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றனர். சீடை, முறுக்கு, வெண்ணெய் என இன்றைக்கு விருந்து அற்புதமாக நடைபெற்று வருகிறது. பால் பாயாசம் சமைத்து கண்ணனுக்கும் ராதைக்கும் கொடுத்து வருகின்றனர்பெற்றோர்கள்.
மயிலிறகு அற்புதமானது பல மாயங்களை செய்யக்கூடியது. யாரெல்லாம் மயிலிறகு அணியலாம். வீட்டில் மயிலிறகு வைப்பதால் என்ன நன்மைகள் என மணிகண்டன் பாரதிதாசன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்துக்கான வடிவங்களை தனது தற்காப்புக்கான கவசமாக உபயோகம் செய்யலாம் என கூறி இருந்தேன்.
அதற்கு இன்னொரு உதாரணம் கிருஷ்ண பகவான். கிருஷணபகவான் பிறந்தவுடன் அவருக்கு தன் தாய்மாமனான கம்சனால் பல அச்சுறுத்தல்கள் இருந்தது. அதை அறிந்த வசுதேவர். கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திர ரோகிணி வடிவான மயில்பீலியை கிருஷணரின் தலைபாகையில் அல்லது கொண்டையில் உபயோகிக்கும் வழக்கத்தை கொண்டு வந்தார். இந்த ரோகிணி நட்சத்திர வடிவம் கிருஷ்ணரை ஆபத்துகளில் இருந்து காத்தது.
ரோகிணி, அஸ்தம் மற்றும் திருவோணம் ஜென்ம நட்சத்திரம் கொண்டவர்கள் தங்கள் பணியிடங்களில் மற்றும் பாதுகாப்பு குறைவான தருணங்களில் மயில்பீலி உபயோகம் செய்யலாம். கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் இந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்களுக்கு ரோகிணி, திருவோணம் மற்றும் அஸ்தம் சம்பத்து தருபவை என்பதால் மயில்பீலியை தம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம்.
நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் குட்டிக்கண்ணன்கள் ராதைகளின் அழகில் பலரும் சொக்கிப்போயிருக்கின்றனர். நீங்களும் பாருங்களேன்.

ஆத்விக் பெங்களூர்

கிருஷ்ணம ராஹா

குட்டி கிருஷ்ணன்

ச. ஆதிரை

துருவன்

நிஷாந்திகா

ராதை

ரோஹித் ராஜ்

வி.வி மானஸ்வி

ஜெயபால்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications