திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
திருமணத்தின் போது பார்க்க வேண்டிய முக்கியமான பொருத்தங்களில் ஒன்று தான் நட்சத்திர பொருத்தம். அப்படியான திருமண நட்சத்திர பொருத்தம் தொடர்பான செய்திகளை இந்த பக்கத்தில் காணலாம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமணம் ஆயிரம் காலத்து பயிர். பத்துப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள். எந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் சரியாக வரும் என்பதை பார்ப்பது முக்கியம். நட்சத்திர பொருத்தம் அட்டவணையை வைத்து பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய முடியும். நட்சத்திரங்கள் மொத்தம் 27. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டவை. பாதம் வாரியாக ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை என்று பார்க்கலாம்.

ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:
- அஸ்வினி - பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் உத்தமம்
- பரணி - ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வினி
- கார்த்திகை - 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
- கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் - அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
- ரோகிணி - மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
- மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் - புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
- மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
- திருவாதிரை - பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
- புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் - பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
- புனர்பூசம் 4 ம் பாதம் - பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
- பூசம் - உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4 உத்தமம் 12 ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
- மகம் - சித்திரை, அவிட்டம் 3, 4
- பூரம் - உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
- உத்திரம் 1 ம் பாதம் - பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
- உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் - பூராடம், திருவோணம், ரேவதி
- அஸ்தம் - உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
- சித்திரை 1, 2 ம் பாதங்கள் - விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
- சித்திரை 3, 4 ம் பாதங்கள் - விசாகம்,திருவோணம், சதயம், ஆயில்யம்
- சுவாதி - அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
- விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் - சதயம், ஆயில்யம்
- விசாகம் 4 ம் பாதம் - சதயம்
- அனுஷம் - உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
- கேட்டை - திருவோணம், அனுஷம்
- மூலம் - அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
- பூராடம் - உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
- உத்திராடம் 1 ம் பாதம் - பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
- உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் - பரணி, மிருகசீரிஷம் 1, 2
- திருவோணம் - உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
- அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் - புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
- அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் - சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 ஆம் பாதம்
- சதயம் - கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 பாதங்கள்
- பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் - உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
- பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
- உத்திரட்டாதி - ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
- ரேவதி - பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications