இயர் எண்டர் ஜோதிடம் 2023: ராகு கேது தரும் ராஜயோகம்.. அதிர்ஷ்ட மழையில் நனையும் 5 ராசிக்காரர்கள்
சென்னை: மீன ராசியில் உள்ள ராகு குரு போலவும் கன்னி ராசியில் உள்ள கேது புதன் போலவும் செயல்படப்போவதால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கிறது. 2024ஆம் ஆண்டு முழுவதும் சில ராசிக்காரர்களுக்கு வருமானம் கொட்டப்போகிறது. திடீர் பண மழையில் திக்குமுக்காடப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்: ராகு 12 ஆம் வீட்டில் பயணம் செய்வதால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இடமாற்றம் ஏற்படும், யோகத்தை தரப்போகிறார். வெளிநாடு பயணம் செல்வீர்கள். கேது ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களின் பலம் அதிகரிக்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். விபரீத ராஜயோகம் செயல்படப்போகிறது. 2024ஆம் ஆண்டு முழுவதும் கோடி கோடியாக பண வருமானம் கிடைக்கப்போகிறது.

ரிஷபம்: ராகு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் எதிர்பார்க்காத தன லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு தேடி வரும். வீடு சொத்து வாங்குவீர்கள். யோகத்தை அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான். நிறைய தன வரவை தருவார். உச்சத்திற்கு செல்லப்போகிறீர்கள். 2024ஆம் ஆண்டில் இருந்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு பேரதிர்ஷ்டத்தை தரப்போகிறார் ராகு பகவான்.
சிம்மம்: 8ஆம் வீட்டில் உள்ள ராகுவினால் உங்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். நோய்கள் நீங்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆட்சி பெற்ற குரு போல செயல்படும் ராகு உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக அமைந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் ராகு பகவான் பெரும் அதிர்ஷ்டத்தை தரப்போகிறார்.
துலாம்: உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் ராகு அற்புத மாற்றங்களை தரப்போகிறார். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். சொத்து பிரச்சனைகளில் சுமூக தீர்வு ஏற்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். கேது விரைய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் பயணம் செய்வதால் 2024ஆம் ஆண்டில் திடீர் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். புதிய தொழில் தொடங்க சரியான தருணம், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகரம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் பயணம் செய்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணம் பல வழிகளிலும் வந்து சேரும் அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கடன்கள் நீங்கும். அதிர்ஷ்ட தேவதையின் அருள் முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கிறது. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்டு வந்த சுபகாரியங்களை இனிதே சிறப்பாக நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் பல மடங்கு பெருகும். 2024ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு பண மழை பொழியப்போகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications