Sani Vakra Nivarthi: மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் சனி பகவான்.. தொழில், வேலையில் ரொம்ப கவனம்
Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம் 12 ஆம் தேதியான நேற்று வெள்ளிக்கிழமை மீன ராசியில் இருந்து மீன ராசியிலேயே வக்ரம் நிவர்த்தி அடைந்துள்ளார். 330 டிகிரியில் மீன ராசியில் குருவின் நட்சத்திரத்தில் சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிவர்த்தியில் இருந்து நிவர்த்தி அடைந்துள்ளார்.

தொழில் காரகன், தொழிலுக்கு அதிபதி, கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நவக்கிரகத்திலேயே நேர்மையான பகவான் சனி. இந்த வக்ர நிவர்த்தி காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான மாற்றங்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 10 ஆம் இடத்தில் சனி இருக்கிறார், தொழில் சனி. சனி வக்கிர நிவர்த்தி அடைவதால் படிப்பு அற்புதமாக இருக்கும். படிப்பில் இருந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். படிக்கும் படிப்பு மனதில் ஆணியாய் பதியும். உங்களுடைய மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். பிறந்ததற்கான அர்த்தம், படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
தொழில்
தொழில் சனி என்பதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் தொழிலைப் பார்த்தால் தொழில் கேடும் நிலை ஏற்படும். ஆட்கள் வேலைக்கு வராமல் இருப்பது, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நஷ்டங்கள் ஏற்படும். காயர், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றை செய்பவர்கள், மேலதிகாரிகள் போன்றோர் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
குழந்தை பாக்கியம்
வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தொழிலில் மனக் குழப்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சங்கடங்கள் ஏற்படும். நல்லது செய்தும். பட்டா பாடுகளுக்கான பலன் கிடைக்காமல் இருந்திருப்பீர்கள். தொழில், வேலையில் கவனமாக இருப்பது நல்லது. புத்திர பாக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு, சிகிச்சை பெறுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில்
குரு ஜென்மத்தில் இருந்து சனி 10 ஆம் இடத்தை பார்ப்பதால் திருமணத்தில் தடை ஏற்படும். கடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஒன்றை அழித்து புதுப்பிப்பீர்கள். அரசியல், கலைத் துறை, சினிமா துறை, வெளிநாடு சார்ந்த வேலைகளில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்கள் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில்களைத் தொடங்குவதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
கை, எழும்புத் தேய்மானம், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. மகாவிஷ்ணுவை வழிபட்டால் அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications