Simmam Rasi Palan: சிம்ம ராசியை வச்சு செய்யும் சனி, குரு.. சாதகமும், பாதகமும் சேர்ந்து வருது கவனம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் சிம்ம ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam rasi palan)
சிம்மம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சாதகமும், பாதகமும் சமநிலையில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். உங்களுடைய ராசிநாதன் சூரியன் 8 இல் மறைகிறார். மறைந்தாலும் அங்கு சனியுடன் சேர்கிறார். சூரியன், சனி சேருவதால் உங்களுக்கு ஒருவிதமான மனக்குழப்பம், உடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
அலைச்சல்
வேலையில் அஷ்டமத்துச் சனி அமைப்புள்ளது. அதுவே சூரியன், சனி சேர்க்கைக்கும் பொருந்தும். இந்த மாதம் குழப்பமான மாதமாக இருந்தாலும் கூட பங்குனி மாதம் 20 ஆம் தேதிக்குப் பிறகு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கடைசி 10 நாட்களில் ஏதாவது செய்து சமாளிப்பீர்கள். முதல் 10 நாட்களில் அலைச்சல் அதிகமாக இருக்கும். இந்த வயதில் இதை செய்ய வேண்டுமா என்கிற எண்ணங்கள் தோன்றினாலும், குடும்பத்துக்காகத்தானே உழைக்கிறோம் என்கிற தன்மையும் ஏற்படும்.
பயணங்களில் அனுகூலம்
அடிக்கடி பயணங்கள் ஏற்படும். வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதால் நன்மைகள் கிடைக்கும். 8 ஆம் இடத்தின் சுபத் தன்மையின் காரணமாக கண்டிப்பாக உங்களுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்தவர்கள் கூட, ஏமாந்து போனவர்கள் கூட இந்த காலகட்டத்தில் ஏமாற்றத்தில் இருந்து கூட அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு
வாழ்க்கை, தொழில் அமைப்புகள் நன்றாக இருக்கும் அமைப்பு உள்ளது.
உதவிகள் கிடைக்கும்
தம்பி, தங்கைகளால் உதவிகள் கிடைக்கும். அவர்கள் உங்களுக்கு சமயத்தில் கை கொடுப்பார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். மன குழப்பத்தை தவிர்த்து பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த மாதத்தில் நிறைய நன்மைகள் கிடைத்தாலும், ஒருவித பாதிப்புகளையும் சந்திக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications