சிக்கினா சில்லறையா சிதறிடுவீங்க.. இந்த ராசிக்கு தமிழ் புத்தாண்டு கொஞ்சம் ரிஸ்க்தான்.. கவனம் பாஸ்!
சென்னை: நாளை பிறக்க உள்ள ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு முதல் சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான நல்லவைகள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
பொதுவாக குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி தாண்டி சுபதினங்களை வைத்தும் உங்களின் ராசி பலன்கள் மாறும். முக்கியமாக புதிய வருடங்கள் பிறக்கும் போது கிரக நிலைகளை பொறுத்து உங்களின் வாழ்க்கை மாறும். புதிய வருடங்களில் கிரகங்கள் எங்கே எல்லாம் செல்கின்றன என்பதை பொறுத்து உங்களின் வாழ்க்கை மாற்றம் அடையும்.

முக்கியமாக தமிழ் வருடங்கள் பிறக்கும் போது கிரகங்களின் நிலை பொறுத்து உங்களின் வாழ்க்கை பெரிய அளவில் மாற்றங்கள் அடையும். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.
இந்த புத்தாண்டில் சிம்ம ராசிக்கு நடக்க போகும் நல்ல மற்றும் கெடு பலன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.,
நிதானம் - நேர்மை அவசியம்: எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு மிக அவசியம். எதிலும் அவசரம் வேண்டாம். ஒவ்வொரு முடிவையும் நீதமாக எடுங்கள். அலுவலகத்தில் நேர்மையாக இருங்கள். இந்த வருடம் நீங்கள் செ ய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரிதாக மாறலாம். அதனால் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்.
கவனமாக செயல்படுங்கள்: வாகன விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன,. வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள், அதேபோல் கடலில், நீர் நிலைகளில் குளிக்கும் போது கவனமாக செல்லுங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். சிலருக்கு நல்லது செய்கிறேன் என்று உதவி செய்ய சென்றால் கூட பிரச்சனையாக மாறிவிடும். சிக்குனா சில்லறை ஆகிவிடுவீர்கள். கவனம்.
குடும்பத்தில் சண்டை வரும்: குடும்பத்திலும் நிம்மதி தொலையலாம். அதனால் எதை பற்றியும் யோசிக்காமல் அமைதியாக வீட்டில் இருக்கவும். பிரச்சனை, சண்டைகள் வந்தால் பெரிதாக அதில் தலையிடாமல் கொஞ்சம் பொறுமை காக்கவும். முக்கியமாக நிலம் வாங்கும் விஷயங்கள், வீடு வாங்கும் விஷயங்களில் அகலக்கால் வேண்டாம்.
என்னென்ன நல்லது நடக்கும்?: உங்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் பின்வரும் நல்ல விஷயங்களும் நடக்கும்.
உங்களின் ஆரோக்கியம் சரியாகும். இத்தனை காலம் நீங்கள் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் சரியாகும்.
அதிலும் மே 1ம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் குரு வருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இந்த முறை சிம்ம ராசிக்கு குரு 2, 4 , 6 இடத்தில் பார்க்கிறார்.
இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும். உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.
திருமண உறவுகள் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன.
பரிகாரம்: உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று கிடா வெட்டி அல்லது குலதெய்வ முறைப்படி பரிகார பூஜை செய்யவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications