தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் மாறுபடும். அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து பார்க்கலாம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன் 2026 (Mesham to Meenam Rasi Palan)
மேஷம் (Mesham)
புதிய முயற்சிகள், புதிய தொடக்கங்கள் ஏற்படும். தொழிலில் வளர்ச்சி, பணவரவு உயரும். அவசர முடிவுகள், வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம் (Rishabam)
தொழிலில் லாபம் ஏற்படும். நிலையான முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம் (Mithunam)
இந்த ஆண்டு கலவையான பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கவனம் தேவை.
கடகம் (Kadagam)
புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். உணர்ச்சி சார்ந்த முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப ஆதரவு கிடைக்கும். பணவரவு மெதுவாக உயரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கவனமாகப் பேசவும்.
சிம்மம் (Simmam)
அதிர்ஷ்டம் ஏற்படும் ஆண்டாக இருக்கும். தலைமை திறன் வெளிப்படும். தொழிலில் முன்னேற்றம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வெளிநாடு பயணங்கள் அமையும்.
கன்னி (Kanni)
பணவரவு நன்றாக இருக்கும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். பொறுமை அவசியம் திட்டமிட்ட செயல்களில் வெற்றி. உடல்நலத்தில் கவனம் அவசியம். வேலை அழுத்தம் இருக்கும்.
துலாம் (Thulam)
சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். புதிய தொடர்புகள் உதவும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
வருமானம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம்.
விருச்சிகம் (Viruchigam)
சுப நிகழ்வுகள் நடக்கும். சவால்கள் இருக்கும், ஆனால் வெற்றி உங்கள் பக்கம். மனஅழுத்தம் குறைக்க கவனம் தேவை. வீண் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு (Dhanusu)
பொருளாதார ஏற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பயணம், கல்வி தொடர்பான நல்ல செய்திகள் வரும். புதிய பொருள்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.
மகரம் (Magaram)
சுப பலன்கள் அதிகமாக கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். பணவரவு உயரும். தொழிலில் வளர்ச்சி. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம் (Kumbam)
முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். கடன் சுமைகள் குறையும். பயணங்களால் அனுகூலம்.
மீனம் (Meenam)
திடீர் திருப்பங்கள் ஏற்படும். மன அமைதி அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பண விஷயங்களில் கவனம் தேவை. வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
-
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications