Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு வேலை விஷயத்தில் வரப்போகும் குட் நியூஸ்.. என்ஜாய்
Viruchigam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். பயணங்கள் மேற்கொள்வீர்கள். திட்டமிட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு நல்ல காலகட்டம்.
பதவி உயர்வு
பதவி உயர்வில் இருந்த தடைகள், சம்பள உயர்வில் இருந்து வந்த தடைகள் என அனைத்தும் நீங்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். கூட்டாளிகளுடன் இருந்த வந்த பகைகள் நீங்கும். எல்லாமே சாதகமாக நடக்கத் தொடங்கும். நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு தீபமேற்றி வருவது பிள்ளைகளுடன் இருக்கும் பிரச்சனைகள், பாதிப்புகளை நீங்கச் செய்யும்.
உத்தியோக மாற்றம்
பாதம் தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கண்டிப்பாக கிடைக்கும் அமைப்பு உள்ளது. நீண்ட நாட்களாக உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.
நண்பர்கள்
மரண பயங்கள் வந்து கொண்டே இருக்கும். எதோ ஒரு விஷயத்தை யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். மன அழுத்தம் ஏற்படும். மற்றபடி எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படாது. பாசிட்டிவான நண்பர்களை, உறவுகளை வைத்துக் கொள்வது நல்லது. உங்களைப் பிடித்தவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது நல்ல அனுகூலமான அமைப்பை ஏற்படுத்தும்.
கவனம்
பெரிய அளவிலான ஏற்றத்தை இந்த தை மாதத்தில் பெறும் யோகம் உண்டாகும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போதும், எதிரிகள் விஷயத்திலும் சிறிது கவனமாக இருப்பது நன்மை பயக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications