மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. புரோமோஷன், பண வரவு.. ஒரே குஷிதான்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு குருவாயூர் வழிபாடு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். கடன்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும். குருவாயூர் கிருஷ்ணர் நாராயணியம் பாடல் வாழ்க்கையை மேன்மைய ஏற்படுத்தும். பயணங்கள் அனைத்தும் ஆதாயத்தைக் கொடுக்கும். மனதில் எதையாவது ஒன்றை போட்டுக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
கடந்த காலங்களில் இருந்த தைரியம் உங்களுக்கு மீண்டு வரும். அதை வைத்து என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று முழு நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். விரைய சனி நடந்து கொண்டிருப்பதால் உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதன் மூலம் புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் ஏற்படும்.
நிம்மதியான தூக்கம்
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் நல்ல அமைப்புகள் ஏற்படும். முதலீடுகள் செய்யத் தொடங்குவீர்கள். பணம் சார்ந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலம், கனவுகள், பதற்றத்தால் தூக்கம் என்பதே உங்களுக்கு எப்போதும் இருக்காது. இந்த நிலை பரிபூரணமாக நீங்கி நிம்மதியான தூக்கம் இனி கிடைக்கும்.
பதவி உயர்வு
பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். தொழில், உத்தியோம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்திலும், குடும்பத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த அனைத்து தடைகளும், சவால்களும் நீங்கும்.
தொழில்
வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி புதுமைகளைச் செய்வீர்கள். பதவி உயர்வில் இருந்து வந்த தடை நீங்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகள், மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். ஏற்றமும் வளர்ச்சியுமிக்க காலகட்டமாக இருக்கும்.
-
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications