Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது
Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு அற்புதமான வாரமாக இருக்கும். லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும் காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். சுபவிரய பிராப்தம் ஏற்படும். சுபச்செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில்
பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். துணை விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் இருந்த சிக்கல் தீரும். புதிய தொழில் கிடைக்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவக்குள் இருக்கும் பாதிப்புகள் நிவர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
சுபநிகழ்ச்சி
குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். உங்களுடைய வார்த்தை மதிப்பு, மரியாதை உண்டாகும். தனிப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அற்புதமான சந்தோஷமும், ஏற்றமும் உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
கவனம்
புதிய விஷயங்களை ஆரம்பிப்பீர்கள். 4, 5, 6 ஆம் தேதிகளில் மற்றவர்களால் உங்களுக்கு லாபம் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கெளரவம் வந்து சேரும். நண்பர்கள், மூத்தவர்களக்கு ஆரோக்கிய குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சில விஷயங்கள் மூத்தவர்களால் தள்ளிப்போய் நடக்கும் என்பதால் கவனம் தேவை. பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வழிபாடு
அரசாங்க வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் பெரிதாகக்கூடிய வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆன்லைன், பங்குத்சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பெற்றோர், பெரியவர்களுடன் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications