Venkatesth Iyer

நான் வெங்கடேஷ் ஐயர், ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வரும் அனுபவமிக்க எழுத்தாளர். 8 ஆண்டுகளுக்கும் மேலாக இணைய ஊடகங்களில் பணி புரிந்த நான், பூஜை விதிமுறைகள், விரதங்கள், மந்திரங்கள் மற்றும் கோவில்கள் தொடர்பான நம்பகமான தகவல்களை வாசகர்களுக்கு வழங்கி வருகிறேன். செய்தித்துறை அனுபவமும் கொண்ட நான், ஆன்மீக, பண்டிகை மற்றும் வழிபாட்டு முறைகளை எளிய, தெளிவான தமிழில் விளக்குவதில் அனுபவம் கொண்டுள்ளேன்.

Recent Posts