Netflixல் உள்ள.. டாப் 14 "அந்த மாதிரி" படங்கள்! குடும்பத்தோட பார்த்துறாதீங்க பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Netflixல் பார்க்க வேண்டிய மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் செக்ஸியான படங்கள், அதாவது நீங்கள் உங்கள் துணையோடு மட்டும் பார்க்க வேண்டிய லிஸ்ட் வேண்டும் என்று நினைக்கிறீர்களா. அப்படின்னா இந்த கட்டுரை உங்களுக்குதான்.

இதோ அந்த படங்களின் லிஸ்ட்: Hit Man (2023) - ரிச்சர்ட் லிங்க்லேட்டர் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடியில், நடிகர்கள் க்ளென் பவல் மற்றும் ஆட்ரியா ஆர்ஜோனாவின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக உள்ளது.

Netflix ott

Y Tu Mamá También (2001) - அல்போன்சோ குவாரோன் இயக்கிய இந்த படம், இரண்டு இளம் ஆண்களும் ஒரு மூத்த பெண்ணும் மேற்கொள்ளும் சாலைப் பயணத்தைச் சொல்லுகிறது. அந்த பயணத்தின் போது, வயது மூத்த பெண்ணுடன் உடலுறவு செய்யும் காட்சிகளும் உள்ளன.

Eyes Wide Shut (1999) - டாம் குரூஸ் நடித்த இந்த படம், ஒரு ரகசிய 'ஓர்ஜி'யில் கலந்து கொள்கிற டாக்டரின் வாழ்க்கையைச் சொல்கிறது. முகமூடி அணிந்தபடி பலான பார்ட்டிகளில் பங்கேற்கும் கலாசாரம் இதில் உள்ளது.

Netflix ott

Lady Chatterley's Lover (2022) - போரில் காயம் அடைந்த மாஜி ராணுவ வீரரான கணவரால் திருப்திப்படுத்த முடியாததால் அவரது பணக்கார மனைவி தோட்டக்காரருடன் தொடங்கும் உறவை மையமாகக் கொண்ட கதை. இதில் ஆண் கதாப்பாத்திரத்தையும் நிர்வாணமாக காட்டியிருப்பார்கள். தோட்டத்தில் இருவரும் மழையில் முழு நிர்வாணமாக ஓடி பிடித்து விளையாடும் காட்சி ஃபேமஸ்.

Femme (2023) - தன் மீது தாக்குதல் நடத்திய ஒருவனை பழிவாங்கும் 'டிராக்' கலைஞரின் காம த்ரில்லர் கதை இதுவாகும்..

Netflix ott


இந்திய படம்

Lust Stories (2018) - நான்கு கதைகளைக் கொண்ட இந்தப் படம், நவீன இந்திய பெண்களின் ஆசைகள் மற்றும் உணர்வுகளை ஆராய்கிறது.


பிற முக்கிய படங்கள்

  • Anne+ (2021): காதல், பாலினம் பற்றிய புதிய பார்வையுடன் எடுத்த டச்சு படம்.
  • Duck Butter (2018): இரண்டு பெண்கள் 24 மணி நேரம் உறவைச் சோதிக்கும் கதை.
  • Burning Betrayal (2023): நீதிபதியுடன் கள்ள உறவில் சிக்கிய பெண்ணின் கதை.
  • Ashes (2024): ஆசையை ஆராயும் துருக்கிய பெண்ணின் கதை.
  • Happy Ending (2023): திருமணத்திற்குப் பிறகு உறவை மீண்டும் சோதிக்கும் தம்பதியினர்.
  • 365 Days: விதவிதமாக உடலுறவு செய்வது எப்படி என்று பாடமே எடுக்கும் படம் இது.
  • Dry Martina (2018): ஆசையை மீண்டும் கண்டுபிடிக்கும் நகைச்சுவை கதை.
  • Elisa & Marcela (2019): ஸ்பெயினில் நடந்த முதல் ஒரே பாலினத் திருமணத்தின் உண்மை கதை.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+