ஐஏஎஸ்-ஐபிஎஸ் தேர்வுக்கு பயிற்சி
சென்னை அண்ணா நகரில் அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்றும் மத்திய குடிமைப் பணிகளுக்கான நடத்தப்படும் பூர்வாங்க தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி வகுப்புகளில் சேர தகுதியுள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், பிற்படுத்தபப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர் மற்றும் பயிற்சித்துறை தலைவர் கூறியுள்ளார்.
இப்பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 8ம் தேதி நடக்க உள்ள நுழைவு தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற மாணவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மைய முதல்வருக்கு செப்டம்பர் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவு தேர்வுகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய ஊர்களில் நடக்க உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: www.civilserviceindia.com
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications