நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற உலோகவியல் துணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்க உள்ளது.
இப்பயிற்சி செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை, "22 ஏ, என்.ஜி.ஓ., கட்டிடம், புது ஆற்று சாலை, விருந்தினர் மாளிகை அருகே, தஞ்சாவூர்,' என்ற முகவரியில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையத்தால் துவங்க உள்ளது.
இப்பயிற்சி நவீன முறையான டச் ஆசிட் முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு, இந்திய அரசின் நகை மதிப்பீட்டாளர்கள் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், நாட்டுடமை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்பு பெற உதவும். நகை வியாபாரமும் செய்யலாம்.
இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 3,500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். கூடுதல் விபரம் அறிய:
"துணை இயக்குனர் (உலோகவியல்),
இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம்,
65/1-ஜி.எஸ்.டி., ரோடு,
கிண்டி, சென்னை 32,
போன் 044 22500765, 22501011, 12, 13
மொபைல் போன் 9962362993, 9944649469
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications