நானே உண்மை, நானே பொய்யும்..
Subscribe to Oneindia Tamil

வீடுபேரும் கொடுத்து
போக்கிடமும் போய்திரும்பாவிடமும் காட்டி
பிறக்கவும் இருக்கவும் இறக்கவும் செய்து
தன்முகம் காட்டா கடவுளிடம் இல்லை
பயமெனக்கு....
நானில்லா நிலையறுக்க நா நிலமும் சுத்திவந்து
தேடிக்கிடைக்கா இறையிடம் உரைய
நானே உண்மை, நானே பொய்யும்
நானே கடவுள், நானே மந்திரம்
அனைத்தும் நானே.....சொல்லும்செயலும் நானேவென
சொல்லிப்போன பின்னுணர்ந்தேன்
"நான்" இல்லா நிலையிலில்லை நானும் கடவுளும்
தொட்டுணரும் காற்றும் நுகர்ந்துணரும் மணமும்
ஆழ்கடலும் மழையும் மேகமும் நிலவும்
மரம்செடிகொடிகளும் கூட்டமாய்பறக்கும் பறவைகளும்
தெய்வமெனக்கொண்டால் மந்திரமில்லாமலும்
உண்டிகாசில்லாமலும் அணுகலாம்-
சாமிக்கு அறையெதுக்கு பிரபஞ்சம் முழுதும்
நிறைந்திருக்கும் இறை...
அர்ச்சனையும் தேவையில்லை ஆரத்தியும் தேவையில்லை
இடையேவொரு அர்ச்சகரும் தேவையில்லை
இயற்கையேதெய்வமெனில்
இறைஞ்சுவேனதை..
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications