ஒடித்து முகர்ந்தால் இரத்தவாடை....
Subscribe to Oneindia Tamil
ஒரு கையில் துப்பாக்கி
மறு கையில் நீள் அருவாள்
சப்தத்தின் எதிரொலியாய் பாய
எதிரே ஈர ரோஜாவும் சில வண்ணத்துப்பூச்சிகளும்
வெடிச்சத்தம் பழகிப்போன காதுகள்
ஓடி ஒளியப்பழகிய கால்கள்
சிந்தனைகள் மழுங்கிப்போய்
பயம் மட்டுமே முன்னிற்கும் வாழ்க்கை
போர் முடிந்து நாளாகியும்
மூளையின் செல்களெல்லாம் இரத்தமும்
கிழிந்த சதைகளுமாய் போராளிகள்
ஏறிமிதித்துப் போன என் தங்கையின் பிணநினைவு
காற்றுக்குச் சிதறிவிழும் பூம்பிஞ்சுகளாய்
சிதறிக்கிடந்தன சிறுகுழந்தைகளின் பிணங்கள்
இனி புதைப்பதற்கு இடமில்லா நிலையில்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
குழந்தைகளின் புதைகுழிமேல்
முளைத்திருந்தன சில செடிகள்
ஒடித்து முகர்ந்தால் இரத்தவாடை....
-ரிஷி சேது ([email protected])
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications