இருந்தாலும் அழும் மனது
Subscribe to Oneindia Tamil
-ரிஷி சேது
முதல் தடவை போலில்லாமல் சற்று
முன்பே வந்தது வாந்தியும் தலை சுற்றலும்
நிலவும் நட்சத்திரங்களும் கூட வந்த பாதையெங்கும்
யோசித்தபடியே சென்று மருத்துவர்
செயல்காட்டியில் சிரித்த தலை வர உறுதியாயிற்று
முதல் குழந்தையிடம் இரவோடே பகிர்ந்து கொள்ள
பனிக்கரடி பொம்மையை கட்டிக் கொண்டே தூங்கியது
எழுந்ததும் என்னென்னவோ கேள்விகள் அதிலொன்று
வயிற்றுக்குள் பை இருப்பின்
கங்காருவாய் சுற்றுவாயா?
குவியும் துணிகளும்,சமையலும் மற்றும்
கழுவப்பட்டாத பாத்திரங்களும் மலைப்பாக
எப்போதும் போலவே எதற்கும் அதிர்ச்சி காட்டா
என் கணவன் அலுவலகம் புறப்பட
தனியே பேசிக்கொண்டிருந்தேன்
மெல்ல புரண்டாலும் அதிர்கிறது
யாரிடமும் தெரிவிக்காமலே நகர்கிறது
எப்படியும் தெரிந்துவிடப் போகிறது
இக்கவிதையாலோ அல்லது
வளரும் வயிற்றாலோ
இருந்தாலும் அழும் மனது
அம்மா பக்கதில்லாதது....
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications