நீ வெக்கிச் சிவக்கிறாய்...!
ஒவ்வொரு துளியாய் வழிய விடுகிறது
பிஞ்சுக் கைகளிடையே வீழும் மழை
அள்ளிக்குடிக்கிறான் கையில் தேங்கும் சில துளிகளை
குடைக்குள்ளிருந்து பார்க்கிறேன் நான்
எது தடுக்கிறது நனைய்த் துடிக்கும் மனதை?

வர்ணம் தேயும் வானவில்லை
ஏந்திய சில துளிகள் வீசி
துடைப்பதாய் பாவிக்கிறான்
வேற்றிடம் தேடும் குருவிகள் மீதவை பட்டுத் தெறிக்கின்றன
வானவில் குமிழிகளாய்
எழுத எத்தனித்த இக்கணத்தில் வீழும் ஓர் துளி
உன்னை சுமப்பெதன இருக்கிறது
மழையூடும் காற்றின் பரிசம் உன் தொடுகை
மழை அழைப்புகளை புறந்தள்ளும் உன்னை
அழைத்து வந்து முழுதுமாய் நனைய வேண்டும்
அது இந்த ரத்தச்சிகப்பு பெயரறியா பூ நனைவதனவே இருக்கலாம்
நாகரீகம் கருதியல்ல உன் குடைக்குள் வர மறுத்த அந்த மழை நாளில்
நனைவதற்காகவே.. அறிவாயா?
தொடங்கா உரைடாயல்களின் சிலுங்கல்களை
மழை சாரல் சொல்லிப் போனது
தலைகீழாய் தொங்கும் மரக்கிளைகள்
தேங்கிக் கிடக்கும் மழை நீரில்
ஒளிகின்றன உன் பி்ம்பமும் என் பிம்பமும்
காற்றிடை அலையாடும் அவை உரசிக் கொள்கின்றன
நீ வெக்கிச் சிவக்கிறாய்...!
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications