தங்கத்தை சுமக்கும் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.!
இவருடம் இவரது மனைவியும் இதே அளவுக்கு தங்க நகைகளுடம் வலம் வந்தார். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடியது.
பிரச்சாரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தங்கம் பார்ப்பதற்காக வரும் கூட்டமெல்லாம் ஓட்டு போடும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கமேண்ட் அடித்தார். ஆனால் ரமேஷ் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.
வெற்றிபெற்றதும் தனது கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே சந்திக்க மும்பை வந்தார். அப்போது ரமேஷ் வாஞ்சிலேவிடம் இனி நகைகள் அணிந்து வெளியில் திரியக் கூடாது என்று கண்டித்தார் ராஜ்.
ஆனால், ராஜ் கண்டித்தும் நகையைக் கழற்றவே இல்லை ரமேஷ். மாலை லோனாவாலாவில் உள்ள எக்வீரா கோவிலுக்கு சென்றபோதும் நகைகளை அள்ளி அணிந்தபடியே வந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் தேர்தல் செலவுகளுக்காக நகைகளை அடகு வைத்து விட்டேன் என்றோ தேர்தலுக்காக அடுத்தவர்களிடம் இருந்து ஓசிக்கு வாங்கி அணிந்து கொண்டேன் என்றோ மக்கள் நினைக்கக் கூடாது அதனால் தான் நான் நகைகளை தொடர்ந்து அணிந்து கொண்டு இருக்கிறேன். சாகேப்பிடமும் (ராஜ் தாக்கரே) நான் இதை கூறியிருக்கிறேன் என்றார்.
லோனாவாலாவில் இவரை நகைகளுடன் பார்த்த ராஜ் தாக்கரே டென்சனாகி, இனி நகைகளை அணிந்து வரக்கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் முன் மீண்டும் கண்டித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!













Click it and Unblock the Notifications