இன்றுமுதல் ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... புதிய க்ரைம் தொடர்கதை!
க்ரைம் கதை மன்னன் என தமிழ் வாசகர்களால் புகழப்படும் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. ஒன்இந்தியாவில் ஏற்கெனவே நான் முகம் பார்த்த கண்ணாடிகள் அனுபவத் தொடரை எழுதியவர்.
இப்போது முதல் முறையாக நமது இணையதளத்துக்காக புதிய க்ரைம் தொடர்கதையை எழுதுகிறார். தீபாவளி ஸ்பெஷலாக இன்றுமுதல் ஆரம்பமாகும் இந்தப் புதிய தொடருக்கு 'ஒன் + ஒன் = ஜீரோ' என்ற வித்தியாசமான தலைப்பைச் சூட்டியுள்ளார்.

ராஜேஷ்குமாரின் க்ரைம் கதைகளில் மிகவும் புகழ்பெற்ற பாத்திரங்களான விவேக், ரூபலா மற்றும் விஷ்ணு இந்தத் தொடரில் இடம்பெறுகிறார்கள்.
2500க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏராளமான சிறுகதைகளைப் படைத்த ராஜேஷ்குமார், இப்போது இணைய தள வாசகர்களின் ரசனைக்கேற்ப புதிய உத்திகள், தனக்கே உரிய விறுவிறுப்பான நடையில் தொடங்கியிருக்கும் இந்த புதிய தொடர் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
முதல் அத்தியாயம் இன்றே தொடங்குகிறது. படித்து மகிழுங்கள்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications