Debate: செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன்.. திமுகவுக்கு பலமா அல்லது சறுக்கலா?
Recommended Video

சென்னை: அதிமுகவில் ஊறிக் கிடந்தவர்கள், பின்னர் அமமுகவில் இணைந்து செயல்பட்டவர்கள், சசிகலா குடும்பத்தோடு நெருங்கி உறவாடியவர்கள்.. செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்ச்செல்வன். இன்று இருவரும் திமுகவில் கலந்து விட்டார்கள்.
செந்தில் பாலாஜி மீது திமுக வைக்காத புகார்கள் இல்லை, குற்றச்சாட்டுகள் இல்லை. சசிகலா குடும்பத்தினர் மீது வரலாறு காணாத ஊழல் புகார்கள் எழுந்தன. வழக்குகள் பாய்ந்தன. உச்சமாக சசிகலா இப்போது சிறைவாசமும் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து விட்டு இன்று செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைந்துள்ளனர். இது திமுகவுக்கு சாதகமானதா அல்லது மக்கள் மத்தியில் அவப் பெயரை ஏற்படுத்துமா?. இது ஸ்டாலினின் சாதுரியமாக பார்க்கப்படுமா அல்லது சறுக்கலாக மாறுமா?.
உங்களது கருத்துக்களை ஆக்கப்பூர்வாகமாக எடுத்து வையுங்கள், விவாதியுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications