யனுகோவ்ச்- புடினால் வந்த வினை
தீவிர ரஷ்ய ஆதரவாளரான யனுகோவ்ச் தனது நாட்டின் கொள்கைகளை ரஷ்யாவுக்கு சாதகமாக மாற்றினார். ஆனால், மக்களோ உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கக் கோரி போராட்டங்களில் குதித்தனர்.

2013ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசனையால் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்தார் யனுகோவ்ச். இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவே, அதை ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் யனுகோவ்ச். இதில் பலர் பலியாயினர்.
இதையடுத்து உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை ஆக்கிரமித்துக் கொள்ள, ராணுவத்தின் ஒரு பிரிவும் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் உக்ரைன் அதிபருக்கு உதவும் வகையில் அந்த நாட்டு அரசின் 15 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களை ரஷ்யா வாங்கும் என்றும், உக்ரைனுக்கான எரிவாயு விலையை குறைப்பதாகவும் புடின் அறிவித்தார். ஆனால் மக்கள் போராட்டம் தொடர்ந்து வலுக்கவே அதிபர் யனுகோவ்ச்சுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்தார் உக்ரைன் பிரதமர் அஸாரோவ்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications