யுலியா டிமோசென்கோ விடுதலை
போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறினால் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார் யனுகோவ்ச். ஆனால் மக்கள் செவி சாய்க்கவில்லை.

இதையடுத்து பிப்ரவரி 21ம் தேதி எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் அதிபர் யனுகோவ்ச். விரைவில் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டதோடு, அவரது அதிகாரத்தையும் உடனடியாகக் குறைக்க ஒப்புக் கொண்டார். யனுகோவ்ச் அரசால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரும் எதிர்க் கட்சியின் முக்கியத் தலைவருமான யுலியா டிமோசென்கோவை உடனடியாக விடுதலை செய்து நாடாளுமன்றம் உத்தரவிட்டது.
22ம் தேதி அதிபர் யனுகோவ்ச்சையே பதவி நீக்கம் செய்து உக்ரைன் நாடாளுமன்றம் உத்தரவிட்டது. மே 25ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. சபாநாயகர் ஒலக்ஸாண்டர் டர்ச்சினோவ் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டு, புதிய இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது. பிரதமராக அர்செனிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications