சீனா இந்தியா மோதல்
இவ்வளவு பெரிய பண விவகாரம், முதலீடு.. இதில் சண்டை வராமல் இருக்குமா?.
வந்தது.. குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தான் பிரச்சனையே வந்தது. யார், யார் எவ்வளவு முதலீடு செய்வது, வங்கியின் தலைமையகம் எங்கே இருக்க வேண்டும், இதன் முதல் தலைவராக யார் இருப்பது என்பதில் இரு நாடுகள் இடையே சிக்கல் நீடித்தது.
தலைமையகம் ஷாங்காயில் அமைக்கப்பட வேண்டும் என சீனாவும் டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என இந்தியாவும் மல்லுக்கட்டின.

அதே போல 50 பில்லியன் டாலர் என்பதை 5 நாடுகளும், தலா 10 பில்லியன் டாலர் என, சரிசமமாக முதலீடு செய்ய வேண்டும் என்றது இந்தியா. இதில் ஏதாவது ஒரு நாடு (குறிப்பாக சீனா) அதிக நிதியைப் போட்டுவிட்டு வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது என்பதில் இந்தியா தீவிரமாக இருந்தது. இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. சீனா அதிகம் முதலீடு செய்ய முயன்றது. இந்திய எதிர்ப்பால் அடங்கியது.
(முதல்கட்டமாக ஒவ்வொரு நாடும் 2 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 12,000 கோடி) பணமாகவும், 8 பில்லியன் டாலர்களை (ரூ. 48,000 கோடி) வங்கி கேரன்டிகளாகவும் வழங்கும்)
இல்லாவிட்டால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானிடம் மாட்டிக் கொண்டது மாதிரி இந்த வங்கியும் சீனாவின் கட்டுப்பாட்டில் போயிருக்கும்.
-
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications