41 பில்லியன் டாலர் சீனாவிடம் இருந்து
Subscribe to Oneindia Tamil
இதில் 41 பில்லியன் டாலர் சீனாவிடம் இருந்து வரப் போகிறது. உலகிலேயே மிக அதிகமான அமெரிக்க டாலர்களை அன்னிய செலாவணியாக வைத்துள்ள நாடு, அமெரிக்கா அல்ல, சீனா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு பணத்தை அமெரிக்க டாலர் பங்குகளில் போட்டு வைத்துள்ளது.

இந்த அவசரகால நிதிக்கு இந்தியா, ரஷ்யா, சீனா ஆகியவை தலா 18 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளன. தென் ஆப்பிரிக்கா 5 பில்லியன் டாலரை முதலீடு செய்யும். சீனா தனக்கு எப்போது தேவைப்பட்டாலும் தான் போட்ட பணத்தில் பாதியை, அதாவது 20.5 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம்.
தென் ஆப்பிரிக்கா தான் போட்ட பணத்தைப் போல இரு மடங்கு பணத்தை, அதாவது 10 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை தாங்கள் போட்ட பணமான 18 பில்லியன் டாலர்களை எடுத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications