இந்தியாவின் அச்சம்
பல விட்டுக் கொடுத்தல்களுடன் வங்கி உருவாக்கப்பட்டுவிட்டாலும் பொருளாதாரத்தில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனா தனது ஆளுமையை உலகளவில் பரப்ப இந்த வங்கியை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும் என்ற அச்சமும் பிற நாடுகளிடம் உள்ளது.

காரணம், இந்த பிரிக்ஸ் வங்கியில் பிற நாடுகளும், குறிப்பாக மெக்சிகோ. இந்தோனேஷியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள், இணைய அனுமதி அளிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. (மெக்சிகோ. இந்தோனேஷியா, அர்ஜென்டினா ஆகியவை தங்களது கடன் அளவைக் குறைத்தால் பிரிக்ஸ் வங்கியில் இணைய அனுமதிக்கப்படும்) ஆனால், இதை உருவாக்கிய 5 நாடுகளிடம் தான் நிர்வாகம் இருக்கும். அதாவது மொத்த முதலீட்டில் 55 சதவீதம் எப்போதுமே இந்த 5 நாடுகள் வசமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும். புதிதாக வரும் நாடுகளை வளைக்க சீனா தனது பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் என்பது இந்தியாவின் அச்சமாக உள்ளது தனிக்கதை.
-
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications