இந்த வங்கி தவிர 5 நாடுகளும் இணைந்து பிரிக்ஸ் பங்கு கூட்டமைப்பையும் (BRICS Stock Alliance) உருவாக்கவுள்ளன. இதன்மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்த 5 நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது எளிதாக்கப்படும்.
2016ம் ஆண்டு முதல் இந்த பிரிக்ஸ் வங்கி செயல்பாட்டுக்கு வரும். இந்த வங்கியை உருவாக்குவதில் மிகத் தீவிரம் காட்டியது ரஷ்ய அதிபர் புடின் தான். அப்படி என்ன ரஷ்யாவுக்கு டாலர் பற்றாக்குறையா என்றால் இல்லை.
அந்த நாட்டிடம் சுமார் 500 பில்லியன் டாலர்கள் கையிருப்பு உள்ளது. தினந்தோறும் எண்ணெய் ஏற்றுமதியால் டாலர்கள் குவிந்து கொண்டுள்ளன.
ஆனால், அமெரிக்காவுக்கு எதிராக, அமெரிக்காவின் சார்ந்த நிதி அமைப்புகளுக்கு எதிராக ஒரு பலமான எதிர் அணியை உருவாக்குவதே அவரது ஒரே குறிக்கோள். இதைத் தான் செய்து காட்டியுள்ளார் புடின்.
புடினின் இந்த அரசியலால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் லாபம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
Leaders of the BRICS emerging market nations launched a $100 billion development bank and a currency reserve pool on Tuesday in their first concrete step toward reshaping the Western-dominated international financial system.
The bank aimed at funding infrastructure projects in developing nations will be based in Shanghai and India will preside over its operations for the first five years, followed by Brazil and then Russia, leaders of the five-country group announced at a summit.
They also set up a $100 billion currency reserves pool to help countries forestall short-term liquidity pressures. The long-awaited bank is the first major achievement of the BRICS countries - Brazil, Russia, India, China and South Africa - since they got together in 2009 to press for a bigger say in the global financial order created by Western powers after World War Two and centered on the International Monetary Fund and the World Bank.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.