என்னதான் பிரச்சனை
இன்றைய நிலவரப்படி உக்ரைன் கடல் பகுதிக்கு தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது ரஷ்யா. இவை தவிர பல ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களும் கருங்கடல் பகுதியில் நடமாட ஆரம்பித்துள்ளன.

ரஷ்யாவுக்கு உக்ரைன் எப்போதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். எப்போதுமே உக்ரைன் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருப்பதா, அதை ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு வந்து அந்த நாட்டை தான் மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம்.
உக்ரைன் ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாட்டில் போய்விட்டால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் கால் பதிக்கும் என்பதும், போலந்தில் நிறுவியது மாதிரி ரஷ்யாவுக்கு எதிரான ஏவுகணைகளும் ஏங்கு வானம் பார்த்து நிற்கும் என்பதும் புடினுக்குத் தெரியாதா என்ன?
சண்டை என்னவோ அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தான்.. ஆனால், அதில் பகடைக்காய் உக்ரைன்!
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications