ரஷ்யாவுக்கு ஆதரவாய் உக்ரைன் கடற்படை தளபதி
இதற்கிடையே உக்ரைன் கடற்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அட்மிரல் டெனிஸ் பெரேஸோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக அறிவித்து நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறார். மேலும் உக்ரைன் ஆட்சியாளர்களின் கட்டளையை நிராகரிக்குமாறும் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் ரஷ்யாவில் வரும் ஜூன் மாதம் நடக்க இருந்த ஜி-8 அதிபர்கள் மாநாட்டை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகியவை ரத்து செய்துவிட்டன. புடின் தனது நிலையில் பிடிவாதமாக இருப்பதால் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், போலந்து அதிபர் கோமோரோவ்ஸ்கி என பல நாட்டுத் தலைவர்களுடனும் தொலைபேசியில் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார் ஒபாமா.
அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினரும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். உக்ரைனுக்கு தங்களது ஆதரவை நேரில் தெரிவிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நாளை கிவ் நகருக்கு வரவுள்ளார்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications