புகுந்தன ரஷ்யப் படைகள்
ஆனால், உக்ரைனில் உள்ள தனது கடற்படைத் தளத்தை பாதுகாக்கவே தனது படைகள் கிரைமியாவுக்குள் நுழைந்துள்ளதாக புடின் பதில் தந்துள்ளார்.

கடந்த மார்ச் 1ம் தேதி உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்ப புடினுக்கு அதிகாரம் வழங்கி ரஷ்ய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையைத் தந்துள்ளது. புடினுடன் பராக் ஒபாமா ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் பேசி கிரைமியாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், உக்ரைனில் வாழும் ரஷ்ய மக்களை காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகக் கூறி, ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் புடின்.
நேற்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவத்தினர் கிரைமியாவுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளனர்.
எங்கள் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.. உலக நாடுகள் எங்களைக் காக்க வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனிவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந் நிலையில் இன்று உக்ரைனும் தனது ராணுவத்தை ரஷ்ய எல்லை நோக்கி குவித்து வருவதோடு, ரிசர்வ் படையினரையும் தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications