கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்:
ஆனால், பிற விவகாரங்களில் தன்னை அமெரிக்கா ஒதுக்க ஆரம்பித்துள்ளதாகவே செளதி கருதுகிறது. அதிலும் இந்த இரு நாடுகளையும் நெருக்கமாக்கிய கச்சா எண்ணெய் தான் இப்போது இரு நாடுகளையும் தூரமாக்கி வருகிறது. செளதி மீதான தனது சார்பு நிலையைக் குறைப்பதற்காக, சமீபகாலமாகவே செளதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது நாட்டில் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரித்துவிட்ட அமெரிக்கா, பக்கத்தில் உள்ள வெனிசுவேலாவில் இருந்து (அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடன் சண்டை போட்டுக் கொண்டே...) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் இப்போது சீனாவுக்குத் தான் அதிகமான எண்ணெய்யை செளதி ஏற்றுமதி செய்து வருகிறது. இது தான் அமெரிக்கா-செளதி இடையிலான மோதலுக்கு மிக மிக முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் செளதி அரேபியாவிலிருந்து வெளியே வரும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துவிடக் கூடாது என்பதும் அமெரிக்காவின் பிரார்த்தனை. காரணம், இந்த விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், செளதியின் பெட்ரோலிய வரத்து குறைந்தால் உலகளவில் விலை கூடும், அமெரிக்கா உள்பட.
ஆனால், இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் செளதி-அமெரிக்கா இடையிலான உறவு அவ்வளவு சீக்கிரத்தில் இறுதிக்கட்டத்தை எல்லாம் அடைந்துவிடாது. சண்டை போட்டுக் கொண்டே இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள். அது எதுவரை என்கிறீர்களா?
இந்த உலகத்தில் பெட்ரோலியமும் தீவிரவாதமும் இருக்கும் வரை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications