ஆப்கானிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தானில் வாங்கிய அடியில் உடம்பெல்லாம் புண்ணாக இருக்கும் அமெரிக்கா அடுத்த ஆண்டு அந்த நாட்டிலிருந்து அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்குமோ என்று அந்தப் பிராந்தியமே அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

Afghanistan

அங்கு மீண்டும் தலிபான்கள், அல் கொய்தா தலையெடுக்காமல் இருக்க செளதி உளவுப் பிரிவின் உதவி அமெரிக்காவுக்கு நிச்சயமாகத் தேவை. இதனால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மட்டும் செளதி சொல்வதை அமெரிக்கா காது கொடுத்துக் கேட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+