சிரியா
சிரியா: சிரியாவில் அல் ஆசாதை ஆட்சியை விட்டு அகற்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கத்தார், துருக்கியுடன் இணைந்து செளதியும் களத்தில் உள்ளது. ஆனால், ரஷ்யாவின் ஆயுத உதவியோடும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினரின் உதவியோடும், ஈரானின் முழு ஆசிர்வாதத்தோடும் இதை எதிர்கொண்டு வருகிறார் அல் ஆசாத். தனது மக்கள் மீதே ரசாயான ஆயுதங்களை ஆசாத் பயன்படுத்தினாலும் கூட சிரியா மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்த முன் வரவில்லை. காரணம், ரஷ்யா போடும் முட்டுக்கட்டை மற்றும் எச்சரிக்கை.

சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு உலகளவில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநாட்டும் ஒரு களமாக சிரியாவை ரஷ்யா எடுத்துக் கொண்டுவிட்டதாதவே தோன்றுகிறது. இந்த நாட்டுக்கு எல்லா வகையான உதவிகளையும் ரஷ்யா செய்து வருகிறது, ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த அத்தனை தீர்மானங்களையும் தனது 'வீட்டோ' அதிகாரம் மூலம் ரத்துவிட்டார் ரஷ்யாவின் விளாடிமீர் புடின்.
ஆசாதுக்கு எதிராக அல்-கொய்தா ஆதரவு படைகள் களமிறங்கியுள்ளதால், ஆசாதை எதிர்த்துப் போரிடுவது என்பது நம்மை நாமே எதிர்த்துப் போரிடுவதற்கு சமம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கருத ஆரம்பித்துள்ளன. இதனால் சிரியா மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்ற செளதியின் கோரிக்கையை காதில் வாங்க மறுக்கின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications